நாம் அன்றாட வாழ்வில் டீ, காபி மற்றும் பால் போன்றவற்றை பருகுவது வழக்கமான ஒன்றாகும். சிலர் இதனுடன் ஊட்டச்சத்து தரும் பவுடர்களை கலந்து பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இந்த பவுடர்களை, சில தனியார் நிறுவனங்கள் அதிகப்படியான விலைகளில் கடைகளில் விற்று வருகின்றனர். மேலும் நீண்ட நாட்கள் பவுடர் கெடாமல் இருக்கவும், சுவைக்காகவும் பல இரசாயனங்களை கலந்து விற்பனை செய்கின்றர்.
இதனால் பயன்படுத்துவோருக்கு போதிய அளவு ஆரோக்கியமும் கிடைப்பதில்லை. ஆனால் இந்த பவுடரை நாம் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து விற்பதால் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மேலும் இதன் மூலம் அதிகப்படியான இலாபம் அடையலாம்.
* சர்க்கரை - 200 கிராம்
* குங்குமப்பூ - 15 இதழ்கள்
* பாதாம் எசென்ஸ் - 2 துளிகள்
இதனால் பயன்படுத்துவோருக்கு போதிய அளவு ஆரோக்கியமும் கிடைப்பதில்லை. ஆனால் இந்த பவுடரை நாம் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து விற்பதால் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மேலும் இதன் மூலம் அதிகப்படியான இலாபம் அடையலாம்.
தேவையான பொருட்கள்:
* பாதாம் பருப்பு - 100 கிராம்* சர்க்கரை - 200 கிராம்
* குங்குமப்பூ - 15 இதழ்கள்
* பாதாம் எசென்ஸ் - 2 துளிகள்
கருத்துகள் இல்லை