* பச்சை வெங்காயத்தைத் தினமும் சாலட்டாகவோ, தயிரில் ஊர வைத்தோ சாப்பிடலாம். வெங்காயம் கூந்தல் ஆரோக்கியத்திற்குப் பல வழிகளில் உதவும். நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

                   * முழுத்தானியங்களை அதிகம் சாப்பிட வேண்டும். நெய், எண்ணெய், தேங்காய் கலந்த எள் சட்னி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

                    * கொழுப்புசத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

பொடுகுக்கு உணவு முறைகள்

கருத்துகள் இல்லை