எளிய முறையில் வீட்டில் இருந்தே தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்ற சரியான தொழில் விளக்கேற்றும் திரி தயாரிப்பு ஆகும். இவற்றில் பல வகைகள் உண்டு, அதை சரியான முறையில் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும். இனி விளக்கேற்றும் திரியை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி விரிவாகக் காண்போம்.
* பஞ்சுத்திரி
* வாழைத்தண்டு நார் திரி
* வெள்ளெருக்கந்திரி
திரியின் வகைகள் :
* தாமரைப்பூத்தண்டு திரி* பஞ்சுத்திரி
* வாழைத்தண்டு நார் திரி
* வெள்ளெருக்கந்திரி
கருத்துகள் இல்லை