* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

             * பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

             * அரிசி உணவை குறைத்து கோதுமை ரொட்டிகளை உண்ண வேண்டும்.

             * சீரகம், மிளகு, மஞ்சள், தனியா, பெருங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

             * நிறைய பச்சை காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

             * முழுகோதுமை, பாலிஷ் செய்யப்படாத அரிசி, உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

             * பீன்ஸ், முள்ளங்கி, கேரட், காலிஃப்ளவர், முட்டைகோஸ், வெங்காயம், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

             * உணவை வாயில் அதிகமாக மென்று அரைத்தால் ஜீரணமாவது சுலபம் ஆகிவிடும்.

மலச்சிக்கல் குணமாக உணவு முறைகள்

கருத்துகள் இல்லை