* தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாச் சுரப்பதால் தோலில் உள்ள துவாரங்கள் அடைப்பட்டு உண்டாவதுதான் முகப்பரு. பருவ வயதில் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச்சுரக்கும்போது முகப்பரு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது, சில ஹார்மோன்களின் அளவு மாறும். இதனால், அந்தச் சமயங்களில் மட்டும் முகப்பருக்கள் தோன்றும்.

                    * சினைப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு முகப்பருக்கள் தோன்றும். மனக்கவலை உள்ளவர்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளில் சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். இதன் விளைவாக இவர்களுக்கு முகப்பருக்கள் தோன்றும். 5 - ஆல்பா ரெடக்டேஸ் எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும்.

முகப்பரு என்றால் என்ன ?

கருத்துகள் இல்லை