* மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.

                    * எந்த ஓர் உணவுப் பொருளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கண்டிப்பாகச் சுத்தமாகக் கைகளைக் கழுவ வேண்டும்.

                    * சாக்கடை ஓரங்களில் உள்ள கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

                     * காய்கறிகள், பழங்களை சுத்தமாகக் கழுவிய பிறகுதான் வெட்ட வேண்டும்.

                     * கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக் கூடாது, சமைக்கவும் கூடாது. கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.

                    * கழிவறையைப் பயன்படுத்திய பின், சிறுநீர் கழித்த பின், கைகளை கிருமி நாசினி பயன்படுத்தி நன்றாக கழுவ வேண்டும்.

                   * நகம் வளர்க்கக் கூடாது. நகம் கடிக்கக் கூடாது.

                   * நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

                   * நண்பர்கள், உறவினர்கள் என பிரர், Nஷவிங் செட் போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது.

                   * எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.

                                { இருப்பினும், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை