வைரஸ் தொற்றால் உண்டாவது தான் தொண்டைப் புண். பெரும்பாலும் சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகும்.

காரணங்கள் :

                          * ஒவ்வாமை

                          * புகை மற்றும் தூசு

                          * புகை பிடித்தல், மது அருந்துதல்

                          * புற்று நோய்

                          * செல்லப் பிராணிகளின் ரோமம்

                          * உலர்ந்த காற்று

                          * சுற்றுச் சூழல் தூய்மையின்மை உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவு.

                      { இந்த அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

தொண்டைப் புண் ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை