* உங்களுடைய நெற்றியில் முகப்பருக்கள் இருந்தால், உங்களுடைய வயிற்றிலும், சாப்பிடும் உணவு முறையிலும் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அவ்வாறு நெற்றியில் முகப்பருக்கள் இருப்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தொற்று நோய்களால் வயிற்றில் தோன்றக்கூடிய பெரிய பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்கலாம்.

                 * ஒரு சிலருக்கு புருவங்களுக்கிடையில் முகப்பருக்கள் வரும். அப்படி வந்தால் உங்களுடைய கல்லீரல் அதிகமான வேலைப்பளுவை கொண்டுள்ளது என்று அர்த்தமாகும். எனவே, ஆல்கஹால், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து விடுதல் நல்லது. அதேபோல் இரவில் நன்றாக உறங்க வேண்டும். தொடக்க நிலையில் உள்ளவர்கள் சுத்தமான பதார்த்தங்களால் செய்யப்பட்ட உணவுகளை உண்ண கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை ஓரளவு சமாளிக்கலாம்.

               * கண்கள் மற்றும் கன்னங்களில் பருக்கள் வந்தால், உடலுக்கு போதிய அளவு நீர்ச்சத்து போதவில்லை என்று அர்த்தம். ஒரு பாட்டில் தண்ணீரை எப்பொழுதும் அருகில் வைத்திருங்கள் மற்றும் நீர்ச்சத்து நிரம்பிய முலாம்பழம் மற்றும் தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். உடலுக்குப் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் முகப்பருக்களைச் சுற்றிலும் கருமையான வளையங்கள் தோன்றுவதற்கு காரணம்.

               * இதயத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் தான் மூக்கில் முகப்பரு வரும். இரத்த அழுத்தம் உயரும் போதும் அல்லது குறையும் போதும் மற்றும் வைட்டமின் பி குறைவாக இருக்கும் போதும், உங்கள் மூக்கின் மேல் இந்த பரு அடையாளம் தோன்றும். இப்பிரச்சனையைச் சமாளிக்க புத்துணர்ச்சியுள்ள காற்றை சுவாசிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வைட்டமின் பி சத்து நிரம்பிய உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

              * புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது சுவாசம் தொடர்பான அலர்ஜி இருந்தால், கன்னத்தில் ஒன்று அல்லது இரண்டு பருக்கள் வரும். கன்னத்தில் முகப்பருக்கள் நீங்க புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்தும் நுரையீரலை சீராக இயங்கச் செய்து சுவாசத்தை சரிசெய்ய வேண்டும். மேலும், வெள்ளரிக்காய், முலாம்பழம் மற்றும் பழச்சாறுகள் போன்ற குளுமையான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொண்டு உடலில் அதிகமாக இருக்கும் வெப்பத்தை குறைப்பதன் மூலம் முகப்பருக்கள் மறையத் தொடங்கும்.

முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம்

கருத்துகள் இல்லை