* 2 அல்லது 4 சொட்டு ஆலிவ் எண்ணெயை லேசாக சூடேற்றி ஆறிய பிறகு ஆலிவ் எண்ணெயை காதில் விட்டால் காது வலி பறந்து போகும்.

                * மாதுளம் பழத்தில் சாறு எடுத்து சூடாக்கி இளம் சூடாக சில துளிகள் காதில் விட வலி குறையும்.

                * நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து ஆற வைத்து அந்த எண்ணெய்யை காதில் விட்டால் வலி குறையும்.

                * முள்ளங்கி சாறோடு மருதாணி வேரை இடித்து அதன் சாற்றை காதில் விட்டு வர வலி குணமாகும். வாழைமர தண்டை இடித்து சாறு எடுத்து சிறிது சூடாக்கி துளிகளாக காதில் விடலாம்.

                * தாழம்பூவை நெருப்பு தணலில் காட்டி அதன் சாறை பிழிந்து காதில் விட வலி, இரைச்சல், காதில் தோன்றும் கட்டி குணமாகும்.

காது வலிக்கு பொதுவான மருத்துவக் குறிப்புகள்

கருத்துகள் இல்லை