உலகம் முழுவதும் உபயோகப்படுத்தும் தானியங்களில் கோதுமையும் ஒன்று. கோதுமையில் பல வகைகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். நமது நாட்டில் கோதுமையின் தேவை எப்போதும் அதிகமாகதான் இருக்கிறது. அதனால் அதிலிருந்து மாவு தயார் செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம்.
* ராகி
* பார்லி
* ஓட்ஸ்
* கடலைப் பருப்பு
* சோயா
* மேலும் கோதுமையை வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
* பிறகு 80% கோதுமையுடன் ராகி, பார்லி, ஓட்ஸ், கடலைப் பருப்பு, சோயா என்று மற்ற தானியங்கள், பருப்பு வகைகளை ஆகியவற்றில் 20% சேர்த்து கொள்ள வேண்டும்.
* பிறகு அவற்றை ஒன்றாக கலந்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும்.
* அரைத்த மாவை பேப்பரில் போட்டு சூடு குறையும் வரை ஆறவிட வேண்டும். பின்பு பாக்கெட்டு செய்து விற்பனை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
* கோதுமை* ராகி
* பார்லி
* ஓட்ஸ்
* கடலைப் பருப்பு
* சோயா
தயாரிக்கும் முறை :
* கோதுமையை முதலில் சுத்தம் செய்து தவிடு மற்றும் குச்சிகளை நீக்கி பிறகு நீரில் நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.* மேலும் கோதுமையை வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
* பிறகு 80% கோதுமையுடன் ராகி, பார்லி, ஓட்ஸ், கடலைப் பருப்பு, சோயா என்று மற்ற தானியங்கள், பருப்பு வகைகளை ஆகியவற்றில் 20% சேர்த்து கொள்ள வேண்டும்.
* பிறகு அவற்றை ஒன்றாக கலந்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும்.
* அரைத்த மாவை பேப்பரில் போட்டு சூடு குறையும் வரை ஆறவிட வேண்டும். பின்பு பாக்கெட்டு செய்து விற்பனை செய்யலாம்.
கருத்துகள் இல்லை