* காலை உணவை தவிர்க்க கூடாது.
* நேரம்தவராமல் உணவு உண்ண வேண்டும்.
* பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.
* காய்கறிகளை ஒதுக்கக் கூடாது.
* மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
* விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சேர்க்கக் கூடாது.
* சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது முக்கியம்.
* புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது.

கருத்துகள் இல்லை