* சூடான தண்ணீரை தோல் பை அல்லது ரப்பர் பையில் நிரப்பி, வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.
* மலச்சிக்கல் இருந்தால், சீரகம் போட்டுக் காய்ச்சிய வெதுவெதுப்பான நீரைப் பருகவும். சீரான இடைவெளியில் வெந்நீரை அருந்தவும். எளிதில் செரிக்கும் புழுங்கலரிசிக் கஞ்சியைக் காலையில் 2 டம்ளர் அளவு குடிக்கவும்.
* உருளைக் கிழங்கு, வாழைக்காய் போன்ற வாயுப் பண்டங்களை எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
* பருவ காலங்களுக்குத் தக்கபடி கிடைக்கும் பழங்களை அன்றாடம் சாப்பிடவும். உடல்சோர்வு தரும் செயல்களை மாதவிடாய் நாட்களில் செய்வதைத் தவிர்க்கவும்.
* மதிய உணவும், இரவு உணவும் எளிதில் செரிக்கும் வகையில் அமைத்துக் கொள்ளவும். அதாவது மிளகு ரசம், கறிவேப்பிலைத் துவையல், கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர், நார்த்தங்காய் வற்றல் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை