* மருத்துவர் அறிவுரையோடு இன்ஹேலர் தெரப்பி மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

              * சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

              * தொடர்ந்து அடிக்கடி உடல் நிலையைப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.

              * ஏசி அளவை நார்மலாக வைத்திருக்க வேண்டும். அறைக்கு வெளியே உள்ள வெப்ப நிலையைவிட, அறையில் அதீத குளிரில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

              * சுத்தமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டில் கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

              * இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மூக்கை மறைத்தவாறு முழுமையாக ஹெல்மெட் அணிய வேண்டும், அல்லது மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.

              * தொழிற்சாலை அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தூசு அதிகம் இருந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

              * சிகரெட் பிடிக்கவும் கூடாது; சிகரெட் புகைப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது.

ஆஸ்துமா நோய் வந்தபின் காக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை