* கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க முதலில் வயிற்றில் சதை விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதற்கான முதல் அறிகுறியே உப்பிய வயிறு தான்.

                   * உணவு முறை சரியாக இருந்து, உடற்பயிற்சியும் இருந்து அடிவயிற்றில் சதை விழுந்தால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

                  * கொழுப்பு உணவுகள் விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.

                  * குடிப்பழக்கம் உள்ளவர்கள் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிப்பது நல்லது.

                 * புகைப்பிடிக்கும் பழக்கம் கல்லீரல் மற்றும் நுரையீரல்களை முற்றிலும் அழித்து விடும். அதனால் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.

                 * கல்லீரலின் இயக்கத்தை பாதிக்கக்கூடிய கடுமையான டயட் முறைகளை தவிர்த்து, ஒரே சீரான உணவுமுறை மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.

கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க சில யோசனைகள்

கருத்துகள் இல்லை