* காலை, இரவு என, இரு வேளைகளிலும், சுத்தமான நீரில் குளிக்க வேண்டும். துணிகளை அழுக்கில்லாமல் தூய்மையாகப் பயன்படுத்த வேண்டும்.

                     * காலணி அணிந்து செல்ல வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். இறுக்கமான கால் சட்டைகள், உள்ளாடைகளை அணியக்கூடாது.

                     * பருத்தித் துணியாலான ஆடைகளே நல்லது. வியர்வையை விரைவில் வெளியேற்ற முடியாத செயற்கை இழைகளால் ஆன ஆடைகளைஅணியக்கூடாது.

                     * மழையில் நனைந்துவிட்டு வீட்டுக்கு வந்ததும், நனைந்த ஆடைகளை உடனே களைந்துவிட்டு, உடலைச் சுத்தமாகத் துடைத்துவிட வேண்டும்.

                     * அதிக ஈரத்துடன் ரொம்ப நேரம் இருக்கக் கூடாது.

                     * கம்பளியில் தயாரிக்கப்பட்ட உடைகள், காலணிகளைத் தேவையில்லாமல் அணிய வேண்டாம்.

                     * கை, கால் விரல் இடுக்குகளில் அதிகம் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

                     * பிறர் பயன்படுத்திய ஆடைகள், உபகரணங்கள் போன்றவற்றை உபயோகிக்க கூடாது.

படர்தாமரை வந்தப்பின் காக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை