* மன அழுத்தமின்றி வாழ பழகிக்கொள்ளுதல் வேண்டும்.
* தேவைக்கு அதிகமான உணவு உண்ணக் கூடாது. மது, சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
* எச்.ஐ.வி / எய்ட்ஸ் முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே போலி தவறான விளம்பரங்களை கண்டு ஏமாறக் கூடாது.
* எய்ட்ஸ் உடன் நீண்ட நாள் வாழ முடியும். எவ்வாறு எனில் வைரஸ் நோயெதிர்ப்பு மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக் கொள்ளும் போதும், முறையான உணவு பழக்கம் பாதுகாப்பான உடலுறவு, உடல் நலப்பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது எச்.ஐ.வி தொற்றில்லாதவர்கள் போலவே நீண்ட நாள் வாழ முடியும்.

கருத்துகள் இல்லை