* வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவருக்கு வாந்தி இல்லை என்றால், ஊட்டச்சத்தும், நீர்ச்சத்தும் குறைந்துவிடாமல் இருக்க அரிசிக் கஞ்சி, ஜவ்வரிசிக் கஞ்சி, ஆரூட் கஞ்சி, பொட்டுக்கடலைக் கஞ்சி, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர் போன்றவற்றில் ஒன்றை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகத் குடிக்க தரலாம்.

                    * அதிகம் காரம் உள்ள உணவு வகைகளையும் கொழுப்பு உணவையும் ஒரு வாரத்துக்குத் சாப்பிடக்கூடாது. துத்தநாகம் (Zinc) கலந்த சொட்டு மருந்தை இரண்டு வாரங்களுக்குத் கொடுக்கவேண்டும். லாக்டோஸ் ஒவ்வாமை உள்ள குழந்தைக்குச் சோயா கலந்த பால் பவுடரைத் தரலாம்.

வயிற்றுப்போக்கு குணமாக உணவு முறைகள்

கருத்துகள் இல்லை