* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும். மணத்தக்காளி சாறு கல்லீரலில் உள்ள வீக்கத்தை போக்கும் தன்மை உடையது.

                  * தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படுகிறது. வைட்டமின் சி சத்து மற்றும் கால்சியம் இரும்பு சத்து உள்ளது.

                  * கல்லீரலில் உள்ள கோளாறுகளை சரிசெய்ய தக்காளி சாறு பயன்படுகிறது.

கல்லீரல் பிரச்சனைக்கான மருத்துவம்

கருத்துகள் இல்லை