* ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால் அதுவே காது கேளாமையாகும். காது ஜவ்வுப் பகுதியில் மெழுகு போன்ற படலம் ஏற்பட்டு ஒலிகளைத் தடுக்கும். சீழ் அல்லது மெழுகு போன்ற பொருள் காதுக் குழாயில் உருவாவதால் குறுகிய கால செவிடு ஏற்படலாம்.
* பஞ்சு போன்ற வெளிப்புற பொருட்கள் அடைப்பால் காது கேளாமல் போகும் வாய்ப்புண்டு. பொதுவாக சளி, ப்ளூ போன்ற காய்ச்சல் அல்லது ஒவ்வாமை நோய்கள் காரணமாகவும் தற்காலிகமாக காதுகேளாமல் போகக்கூடிய வாய்ப்பு உண்டு.
* வெளிப்புறக் காதில் ஏற்படும் தொற்று அல்லது நடுப்புற காதில் ஏற்படும் தொற்று, சலம் அல்லது திரவம் வடிதல் ஆகியவற்றாலும் செவிப்பறையில் ஒலி கேட்பது பாதிக்கப்படலாம்.
* அமினோகிளைகோசிடிஸ் போன்ற சில மாத்திரைகள் சாப்பிடுவது கூட தற்காலிகமாக காது கேளாத நிலையை ஏற்படுத்தி விடும். வைரஸ் மற்றும் சிற்றம்மை நோய் போன்றவை இந்நோய்களில் அடங்கும்.
* கடுமையான மஞ்சள் காமாலை நோய் கூட சில நேரங்களில் காதுகேளாமையை ஏற்படுத்தும்.
{ இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

கருத்துகள் இல்லை