நம் அன்றாட வாழ்வில் அனைத்து வீடுகளிலும் உபயோகிக்கப்படும் ஒரு பொருளான பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் முறை பற்றி காண்போம். மக்கள் காலத்திற்கு ஏற்றவாறு தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டாலும் இன்றும் பிளாஸ்டிக் குடமானது அனைத்து வீடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. இதனை தொழிலாக செய்து வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலர். அதில் நீங்களும் ஒருவராக சேர சரியான தருணம் இது.

பிளாஸ்டிக் குடம் தயாரிக்க தேவையான பொருட்கள் :

                         * பிளாஸ்டிக் மூலப்பொருள்

                         * எக்ஸ்ட்ரூடர் இயந்திரம்

                         * மிக்ஸர் இயந்திரம்

                         * கிரைண்டர் இயந்திரம்

                         * கம்ப்ரஸ்ஸர் இயந்திரம்

பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் முறை :

                     * முதலில் பிளாஸ்டிக் மூலப் பொருளை இந்த மிக்ஸர் இயந்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும். மிக்ஸர் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக்கை இதில் இருக்கும் வெப்பமூட்டிக் கருவிகள் இந்த பிளாஸ்டிக்கை குடம் செய்ய ஏதுவான வகையில் கூழ்ம நிலைக்கு கொண்டு வரும்.

                    * இந்த கூழ்ம நிலையில் வெளிவரும் பிளாஸ்டிக்கை தேவையான அளவுகளில் இருக்கும் டை மூலம் குடமாக மாற்ற வேண்டும். டையின் அளவிற்கு ஏற்றவாறு குடத்தின் அளவும் மாறுபடும்.

                   * பின்னர் கம்ப்ரஸ்ஸரை டையுடன் இணைக்க வேண்டும். கம்ப்ரஸ்ஸரில் இருந்து வெளிவரும் காற்றானது கூழ்மத்தைக் குடமாக மாற்றுகிறது.

                   * கிரைண்டர் என்பது குடம் உற்பத்தி செய்து முடிந்தபிறகு கிடைக்கும் கழிவுப் பொருளை மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கப் பயன்படும் மெஷின் ஆகும்.

                   * குடம் உற்பத்தியில் இருந்து கிடைக்கும் கழிவு பிளாஸ்டிக்குகள் இந்த கிரைண்டர் மூலம் துண்டு துண்டாக ஆக்கப்படுகிறது. இந்த துண்டுகள் மீண்டும் இரண்டாம் ரக பிளாஸ்டிக் குடத் தயாரிப்பிற்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

                  * இம்முறையில் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுவதால் பிளாஸ்டிக் மூலப்பொருளுக்கு செலவிடப்படும் தொகையை குறைத்து அதிக அளவில் லாபம் பெற முடிகிறது.

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை