* காதின் வெளிப்பக்கத்தை சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

                 * காதில் அழுக்கு அடையாமல் கவனித்துக் கொள்ளவேண்டும். அழுக்கை அகற்ற காது குடைதல் என்ற பெயரால் குச்சியைக் கொண்டு காது குடையாமல் அதற்கென்று உள்ள பஞ்சுக் குச்சிகளையே பயன்படுத்த வேண்டும்.

                 * காதில் இருக்கும் மெழுகு போன்ற பொருளை (குரும்பியை) எடுக்கக்கூடாது. அது செவிப்பாதுகாப்பிற்கு மிகவும் இன்றியமையாதது.

                 * பலத்த சத்தம், அதிக இரைச்சல் உள்ள இடங்களில் வேலை செய்வோர் காதுகளில் ஒலித்தடுப்பி (Muff)களைப் பொருத்திக் கொண்டு பணி செய்தல் வேண்டும்.

காது வலி பாதுகாப்பு முறைகள்

கருத்துகள் இல்லை