* ரத்தத்தில் மொத்த பிலிருபின், தனித்த பிலிருபின், இணைந்த பிலிருபின், ஆல்புமின், குளோபுலின் எவ்வளவு உள்ளன என்று கணிக்கும் பரிசோதனை இது.

             * ஏ.எல்.பி(ALP), ஏ.எஸ்.டி. (AST), ஏ.எல்.டி. (ALT), ஜி.ஜி.டி. (GGT) பரிசோதனைகளும் செய்யப்படும். ரத்தத்தில் என்சைம்களை அளக்கும் பரிசோதனை இது.

             * ஹெச்பிஎஸ்.ஏஜி. (Hbs.Ag) பரிசோதனையில் காமாலையின் வைரஸ் வகையை அறிய முடியும்.

             * கல்லீரல் வீக்கத்தைக் கண்டறிய வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சி.டி., ஸ்கேன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.

             * இந்தப் பரிசோதனைகளை எந்த நேரத்திலும் செய்துகொள்ளலாம். முன் ஏற்பாடு எதுவும் தேவையில்லை.

மஞ்சள் காமாலை நோய்க்கு தேவையான பரிசோதனைகள்

கருத்துகள் இல்லை