* வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மலச்சிக்கலைச் சரி செய்ய முடியும்.

                 * பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

                 * அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும்.

                 * மதுவை தவிர்க்க வேண்டும்.

                 * தொடர் உடற்பயிற்சி, குடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

                 * மலத்தை இளக்கக்கூடிய அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

                 * நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவினால் மலச்சிக்கல் ஏற்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

                 * நீர் வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

                 * இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.

                 * இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

                 * தினமும் இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும்.

                           { இருப்பினும், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

மலச்சிக்கல் வந்தபின் காக்கும் முறைகள்

1 கருத்து: