* வெந்நீரில் 10-15 நிமிடங்களுக்கு விரல்களை மூழ்க வைப்பதன் மூலம் சரியாகும். தினமும் 4 தடவைகள் செய்ய சரியாகும்.

                * மருத்துவரிடம் சென்றால், கிருமியெதிர் மருந்துகளை (antibiotics) உபயோகிப்பதன் மூலம் ஆரம்பத்தில் குணப்படுத்த முடியும்.

                * சற்று அதிகமானால் அவ்விடத்தை மரக்கச் செய்வதற்கு ஊசி மருந்து போட்ட பின் கீறி சீழை அகற்றுவதன் மூலம் குணப்படுத்தலாம்.

                * தண்ணீர் படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

                                              { இருப்பினும், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

நகச்சுற்று வந்தபின் காக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை