* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.

               * காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும்.

               * கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிட வேண்டும்.

               * கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

               * புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

               * பாசிப்பருப்பை சூப்பை நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

                  [ இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். ]

மூட்டுவலி குணமடைய உணவு முறைகள்

கருத்துகள் இல்லை