* வாரத்திற்கு 2 முறை தலைக்கு சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். சீயக்காய் பவுடர் தரமானதாக இருக்க வேண்டும். பொடுகு வந்த பின்பு தலையில் அரிப்பு அதிகமாக ஏற்படும். அதனை விரல் நகம் வைத்து சுரண்டக் கூடாது.

                     * முக்கியமாக, கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட கிரீம்களை வாங்கி தலைக்கு தேய்க்கக் கூடாது. அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

                     * எண்ணெய் அதிகம் உள்ள உணவு பண்டங்களை தவிர்த்து விடுங்கள். தலையணை உறைகள் மற்றும் தலையணையை சுத்தமாக வைத்து பயன்படுத்தவும்.

                     * சீப்பு, தலை துடைக்கும் டவல், ஹேர் கிளிப் என்று தலைக்கு பயன்படுத்தும் அனைத்தையுமே தனியாக பயன்படுத்தவும். அடுத்தவர்கள் பயன்படுத்தியதை எக்காரணம் கொண்டும் உபயோகிக் கூடாது.

                     * சீப்பை 3 நாளுக்கு ஒரு முறை வெந்நீரில் போட்டு அலசிய பின்பு பயன்படுத்த வேண்டும்.

                      * வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும். எலுமிச்சை சாறு, முட்டையின் வௌ;ளை கரு, வெள்ளை முள்ளங்கி சாறு - இவற்றில் ஏதாவது ஒன்றை தலையில் தேய்த்து குளிப்பதும் நல்லது.

பொடுகு வந்தபின் காக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை