கிராமங்களில் இன்றும் கருப்பட்டி காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. பனங்கருப்பட்டியில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. உடல்நலனுக்கு உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் குறைந்த காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.
* சுக்கு, மிளகு, திப்பிலி
* அலுமினிய பாத்திரம்
* பாகு ஆனவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். கொஞ்சம் ஆறிய பின்பு அச்சுப்பலகையில் ஊற்றினால், அரை மணி நேரத்தில் கட்டியாக மாறியிருக்கும்.
* அச்சுக் குழியில் உள்ளவற்றை குச்சியால் நெம்பி எடுத்து, நன்கு ஆற வைக்க வேண்டும். பின்னர் தயாரிக்கப்பட்ட கருப்பட்டிகளை பேக்கிங் செய்து விற்கலாம்.
தேவையான பொருட்கள் :
* பனை பதநீர்* சுக்கு, மிளகு, திப்பிலி
* அலுமினிய பாத்திரம்
தயாரிக்கும் முறை :
* அலுமினிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து 70 அல்லது 80 லிட்டர் பதநீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் சுக்கு, மிளகு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.* பாகு ஆனவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். கொஞ்சம் ஆறிய பின்பு அச்சுப்பலகையில் ஊற்றினால், அரை மணி நேரத்தில் கட்டியாக மாறியிருக்கும்.
* அச்சுக் குழியில் உள்ளவற்றை குச்சியால் நெம்பி எடுத்து, நன்கு ஆற வைக்க வேண்டும். பின்னர் தயாரிக்கப்பட்ட கருப்பட்டிகளை பேக்கிங் செய்து விற்கலாம்.
கருத்துகள் இல்லை