* இரண்டு மூன்று வாழைப்பழங்களைப் பாலுடன் சாப்பிட்டால் நல்லது. பச்சை வாழைப்பழம் மிகவும் சிறந்தது.

                  * நெல்லிக்காய் சாறுடன் சர்க்கரை சேர்த்து குடிக்க குணமாகும்.

                  * வில்வ பழங்கள் சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.

                  * பாதாம் பால் அல்சருக்கு நல்லது.

                  * குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும்.

                  * உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்க வேண்டும்.

                  * மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக குடிக்கலாம்.

                  * அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.

                  * அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சாப்பிட அல்சருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

                  * உலர்ந்த திராட்சைப் பழங்களை சேர்க்க வேண்டும்.

அல்சர் குணமாக உணவு முறைகள்

கருத்துகள் இல்லை