* மனஅழுத்தம் வரும்முன் காக்க இயற்கையே நமக்குச் சில சிகிச்சைகளை அளித்துள்ளது.
* மன அழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் மிகப்பெரிய சிகிச்சையாகும்.
* நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் நடப்பதும் நல்ல உடற்பயிற்சிதான்.
* மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போகலாம்.
* தனிமையைத் தவிர்க்க வேண்டும்.
* உங்களுக்குப் பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.
* நல்ல புத்தகங்களைப் படிப்பது மனஅழுத்தத்தைத் தவிர்க்கும்.
* மனதிற்குப் பிடித்த இசையைத் தொடர்ந்து கேட்பது மிக நல்லது.
* மனம் வேறு சிந்தனைக்குப் போகாமல் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு.
* கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை