* ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், பல் சொத்தை பாதிப்பு ஆழமாகி, வேரையும் பாதிக்கும். பல் வலி ஏற்படும் நாளடைவில் பல்லை அகற்றும் நிலை உருவாகும்.
* மேலோட்டமாக, எனாமல் பாதிப்பு இருந்தால், பாதிப்பு பகுதியை சுத்தம் செய்துவிட்டு, நிரந்தரமாக பல் ஓட்டையை அடைக்கலாம்.ஆழமாக ஓட்டை இருந்தால், தற்காலிக அடைப்பு என்ற முறையில்,Zoe எனப்படும், சிமென்ட்டால் அடைப்பதால், மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை