வீட்டிலிருந்தவாறே வருமானம் ஈட்டி கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கற்பூரம் தயாரிப்பு. இது இன்றைய காலக்கட்டத்து ஏற்ற ஒரு தொழிலாகும். குறைந்த அளவு முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில்களில் இதுவும் ஒன்று. இப்போது இதனை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதைக் காண்போம்.
* தேங்காய் எண்ணெய்
* அச்சு இயந்திரம்
* பேக்கிங் இயந்திரம்
* பின்பு அரைத்த கற்பூரத்தை சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து கொள்ள வேண்டும்.
* மேலும் அந்த கலவையை ஒரு கரண்டியில் தேவையான அளவு எடுத்து அச்சு இயந்திரத்தில் போட வேண்டும்.
* அச்சு இயந்திரத்தில் கலவையை போட்டவுடன் நமக்கு தேவையான வடிவங்களுக்கு ஏற்றவாறு அச்சு தட்டுகளை இயந்திரத்தில் பொருத்தி இயந்திரத்தை இயக்க வேண்டும்.
* பின்பு அச்சு இயந்திரத்தில் இருந்து கற்பூர வில்லைகள் வெளியே வரும். இதனை காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.
* தயாரிக்கப்பட்ட கற்பூர வில்லைகளை பேக்கிங் இயந்திரத்தின் மூலம் பேக்கிங் செய்தால் விற்பனைக்குத் தயாராகிவிடும்.
தேவையான பொருட்கள் :
* கற்பூரம் பவுடர்* தேங்காய் எண்ணெய்
* அச்சு இயந்திரம்
* பேக்கிங் இயந்திரம்
செய்முறை :
* முதலில் தரமான கற்பூர பவுடரை தேர்ந்தெடுத்து, அதில் கட்டிகள் இல்லாதவாறு அரவை இயந்திரத்தில் கொட்டி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.* பின்பு அரைத்த கற்பூரத்தை சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து கொள்ள வேண்டும்.
* மேலும் அந்த கலவையை ஒரு கரண்டியில் தேவையான அளவு எடுத்து அச்சு இயந்திரத்தில் போட வேண்டும்.
* அச்சு இயந்திரத்தில் கலவையை போட்டவுடன் நமக்கு தேவையான வடிவங்களுக்கு ஏற்றவாறு அச்சு தட்டுகளை இயந்திரத்தில் பொருத்தி இயந்திரத்தை இயக்க வேண்டும்.
* பின்பு அச்சு இயந்திரத்தில் இருந்து கற்பூர வில்லைகள் வெளியே வரும். இதனை காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.
* தயாரிக்கப்பட்ட கற்பூர வில்லைகளை பேக்கிங் இயந்திரத்தின் மூலம் பேக்கிங் செய்தால் விற்பனைக்குத் தயாராகிவிடும்.
கருத்துகள் இல்லை