* தினமும் குறைந்தது மூன்று முறையாவது முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. சந்தனச் சோப்பை உபயோகப்படுத்துவது நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தை மிகவும் அழுத்தித் துடைக்க கூடாது. தினமும் இருமுறை வெந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.

                      * முகத்தில் எண்ணெய் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர் பூசுவது, அழகுக்காகக் களிம்புகளைப் பயன்படுத்த நினைக்கும் போது மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுப் பயன்படுத்துவது பருக்கள் வருவதைத் தடுக்கும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

முகப்பரு வராமல் தடுக்கும் முறை

கருத்துகள் இல்லை