தினசரி எட்டுமணி நேரம் உறங்குவது சருமத்தை புதுப்பிக்க உதவும். இதனால் சருமம் ஆரோக்கியமாகும். எனவே நன்றாக ஓய்வெடுங்கள் முகப்பரு வராது. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள். முகப்பருவை கிள்ளக் கூடாது. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள் உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள். சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பருக்களை கிள்ளுவதோ, அதனுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.

                            { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

முகப்பரு வந்தப்பின் காக்கும் முறை

கருத்துகள் இல்லை