* க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி எனும் வகையான பாக்டீரியா இந்நோய் தோன்ற காரணமாகும். இந்த பாக்டீரியா இரண்டு உருவில் காணப்படும். ஒன்று ஸ்போர் / சிதில் விதை (உறங்கு நிலை) மற்றொன்று வளர்வாக்கச் செயல்பாடுடைய செயல் நிலை (செய்வினை வடிவான) இவை எண்ணிக்கையில் பெருகும்.

              * தோலில் திடீரென தோன்றும் காயங்களை தொடர்ந்தே இந்நோய் தோற்றுவிக்கப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் குத்துக்காயங்கள், கிழிப்புக்காயங்கள் அல்லது கீரல் காயங்களால் ஏற்படுகிறது.

                 { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

டெட்டானஸ் ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை