* பற்சொத்தை, கடவாய் பல் வெளிவராதிருத்தல், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், கழுத்தெலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்றும் உறுப்புக்களின் பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.

                   * தொண்டை அலர்ஜி காரணமாகவும், நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் காது வலி ஏற்படலாம்.

                   * சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணம். மூச்சு உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம்.

                   * நீர்நிலைகளில் குதித்து குளிப்பதாலும், கடல் நீரில் குளிப்பதாலும் நோய் தொற்று ஏற்பட்டு நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான வலி ஏற்படும்.

காது வலி ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை