* மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

                 * எலும்புருக்கி நோய் குணமாக கஞ்சான் கோரை இலை, மிளகு ஆகியவை உதவும்.

                 * கால்சியம் மற்றும் பாஸ்ஃபரஸ் அடங்கிய உணவை உட்கொள்ள வேண்டும்.

                 * சுண்ணாம்புச் சத்து உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

                 * 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் வெளிப்படுத்தல் வேண்டும்.

                     { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

எலும்புருக்கி நோய் வந்தபின் காக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை