டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் ஒரு வைரஸ் நோயாகும். இது டெங்கு வைரஸின் டைப் - 1, டைப் - 2, டைப் - 3 மற்றும் டைப் - 4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுவது.
வெப்ப மண்டலம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது. இந்த கொசு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து வைரஸை தன்னுள் எடுத்து மற்றவர்களுக்கு பரப்புகிறது.

கருத்துகள் இல்லை