அக்கி வந்தபின் காக்கும் முறைகள் By jamuna சனி, 12 செப்டம்பர், 2020 Share Tweet Share Share Email * இச்சமயத்தில் உடலுக்கு ஓய்வு தேவை. * வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். * மருத்துவரிடம் உடனடியாகக் காண்பிக்க வேண்டும். * வைட்டமின் பி அடங்கிய உணவை உண்ண வேண்டும். * முறையான சிகிச்சையில் இரண்டு வாரத்தில் கட்டுப்படுத்திவிடலாம். * திரவ உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். Next அக்கி வந்தபின் உண்ண வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்கவேண்டிய உணவுகள் Previous அக்கி ஏற்படக் காரணங்கள் கருத்துகள் இல்லை
கருத்துகள் இல்லை