* காது குடைவது கூடாது. அடிக்கடி காபி குடிப்பதைக் குறைக்க வேண்டும். அதிகமாக குளிபானங்கள் பயன்படுத்தக்கூடாது.
* புகைப்பிடித்தலை தவிர்த்தல் வேண்டும். உணவில் உள்ள உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.
* சிலரது குருதியில் Zinc ன் அளவு குறைவாக இருப்பதுண்டு. அத்தகையவர்களுக்கு Zinc மாத்திரைகள் உதவலாம்.
* உங்கள் வேலைத்தளம் அதீத இரைச்சல் உடையதாயின் அச்சத்தங்கள் உங்கள் காதுகளைப் பாதிக்காமல் பாதுகாக்க வேண்டும். அத்தருணங்களில் அதைக் குறைப்பதற்கான இயர் பிளக் உபயோகிப்பது நல்லது.
* இசை விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், காதுகளை பாதிக்கும். ஹெயர் ரையர், நீரியக்கும் இயந்திரம், மிக்ஸிகள் போன்ற உபகரணங்களுடன் உங்கள் ரேடியோ, தொலைக் காட்சி, மொபைல் போன்றவற்றை குறைவான அதிர்வுகளை கொண்டு பயன்படுத்த வேண்டும். உயர் இரத்த அழுத்தம் மற்றொரு காரணம். எனவே அவற்றிற்காக மருத்துவர் தரும் மருந்துகளை வேளை தவறாது உட்கொள்வதும் அவசியம்.

கருத்துகள் இல்லை