* புரதசத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும். சிறுநீரக பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

              * உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

              * மருத்துவர் ஆலோசனையுடன் தவறாமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். கண் பரிசோதனைகளை முக்கியமாக விழித்திரை பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

              * சிறுநீரில் மைக்ரோ அல்பிமினூரியா மற்றும் புரதச்சத்து உள்ளதா என்று பார்த்துக் கொள்வது அவசியம்.

              * சிறுநீரக பரிசோதனைகளை அவரவரின் உடல் நிலைக்கேற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்தல் நல்லது.

சிறுநீரக செயலிழப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை