வைரஸ் காய்ச்சல் பரவும் முறை

                       காற்று, தண்ணீர், கொசுக்கள் மூலம் பரவுகின்றன. பொதுவாக உடலுக்குள் சென்றவுடன் 3 முதல் 7 நாட்களுக்குள், வைரஸ் தன் தாக்கத்தைக் காட்ட ஆரம்பித்துவிடும்.

தடுக்கும் வழிகள் :

                     * நன்றாகக் கொதிக்க வைத்து ஆறிய குடிநீரை அதிகம் பருக வேண்டும். சத்தான, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

                     * நிலவேம்பு, வெற்றிவேர், விளாமிச்சவேர், சந்தன தூள், கோதைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் ஆகியவற்றை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கசாயம் செய்து காலை, மாலை இரவு 3 வேளையும் 3 நாட்கள் குடித்தால் காய்ச்சல் சரியாகிவிடும்.

வைரஸ் காய்ச்சல் மருத்துவம் :

                        நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.

                    { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

வைரஸ் காய்ச்சல் பரவும் முறை | தடுக்கும் வழிகள் | வைரஸ் காய்ச்சல் மருத்துவம்

கருத்துகள் இல்லை