* கழிவறை சென்றபின்பும், உணவு உண்ணும் முன்பும் , இருமிய பின்பும், தும்மிய பின்பும் கைகளை நன்றாக கழுவவேண்டும்.​

              * அடுத்தவர் தண்ணீர் குடித்த குவளையில் பகிர்ந்து குடிக்காதிருத்தல்.

              * நகம் கடிக்கக் கூடாது.

              * பிறர் பயன்படுத்தும் கைபேசியையும், தொலைகாட்சியை இயக்கும் கைக்கருவியையும் கையில் எடுத்து விளையாடக்கூடாது.

              * இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும்.

              * நிறைய நீர் பருக வேண்டும்.

              * காய்கறிகள், பழங்கள் உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்தி கிருமிகள் தொற்றைவதைத் தவிர்க்கும்.

தொண்டைப் புண் வராமல்தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை