* டெட்டானஸ் என்பது க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி எனப்படும் பாக்டிரியா தாக்கி, தசைகள் அதிகளவில் சுருங்க ஆரம்பிப்பதால் ஏற்படும் நோய் ஆகும்.

               * பிரசவத்தின் போது தாயின் தொப்புள் கொடி சரியான முறையில் நீக்கப்படவில்லை என்றால் தொற்று ஏற்பட்டு நியோநேடல் டெட்டானஸ் என்னும் நோய் பச்சிளம் குழந்தைகளை தாக்கும். டெட்டானஸ் தாக்கப்பட்ட குழந்தைகளின் தசை இறுக்கம் அடைந்துவிடுகிறது.

               * இந்த நோய், பெரும்பாலும் சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத இடத்தில் ஏற்படுகிறது.

டெட்டானஸ் என்றால் என்ன?

கருத்துகள் இல்லை