* ஆஸ்துமா நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டுடன் சில உடற்பேணற் முறைகளையும் கையாள வேண்டும்.

              * உடலுக்குக் குளர்ச்சி தரும் தைல வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது.

              * வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதை அறவே விட்டுவிட வேண்டும்.

              * வாசனை ஊதுபத்திகள், வாசனை தரும் சோப்புகள், வாசனை தரும் மலர்கள் ஆகியவற்றின் உபயோகத்தினை குறைத்துவிட வேண்டும்.

              * தலைமுடிக்கு சாயமிடுபவர்கள் முற்றிலுமாக அப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.

              * முகப்பூச்சு கிரீம்கள், வாசனை மிக்க சேவிங் லோசர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

              * தலைக்கு குளித்த அன்று கண்டிப்பாக பத்தியம் காக்க வேண்டும். மந்தமான உணவுகளையும் வாயுவை மிகுதிப்படுத்தும் உணவு வகைகளையும் அறவே நீக்க வேண்டும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கான உடற்பேணல் முறைகள்

கருத்துகள் இல்லை