இன்றைய காலை உணவில் முக்கிய இடத்தை தக்க வைத்திருப்பது சேமியாதான். ஏனெனில் இதனை சமைப்பது அவ்வளவு எளிதான ஒன்றாகும். இதனாலேயே பெண்கள் தன்னை சமையல் ராணி என்று மெச்சிக் கொள்கின்றனர். மேலும் எளிதில் ஜீரணமாகிவிடும் தன்மையும் உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் விற்பனைக்கு பஞ்சமும் இல்லை. இந்த தொழிலில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் போதும் சுலபமாக வெற்றி காணலாம்.
* சேமியா பிழியும் இயந்திரம்
* நீராவி இயந்திரம் (பாய்லர் பெட்டகம்)
* எடை மற்றும் பேங்கிங் இயந்திரங்கள்
* அச்சு இயந்திரத்திலிருந்து வெளிவரும் சேமியாவை இதற்கென உள்ள தாங்கியில் தொங்கவிட்டு, அதை நீராவியில் வேகவைக்கும் இயந்திரத்துக்குள் செலுத்தி, வேகவைக்க வேண்டும்.
* பிறகு அதைச் சூரியஒளியில் காயவைக்க வேண்டும். நவீன வெப்பக் கூடாரம் அமைத்துக்கொண்டால், இன்னும் விரைவாகச் சேமியா உலரும். இப்படிப் பதப்படுத்தப்பட்ட சேமியாவை பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.
தேவையானவை :
* மாவு கலக்கும் இயந்திரம்* சேமியா பிழியும் இயந்திரம்
* நீராவி இயந்திரம் (பாய்லர் பெட்டகம்)
* எடை மற்றும் பேங்கிங் இயந்திரங்கள்
தயாரிக்கும் முறை :
* சுத்தமான மைதா மாவை கலவை இயந்திரத்தில் கொட்டி, தேவையான அளவுக்குத் தண்ணீர்விட்டு மாவு பதமாக வந்ததும், அதை எடுத்து சேமியாவுக்கான அச்சு இயந்திரத்தில் கொட்டித் தயாரிக்க வேண்டும்.* அச்சு இயந்திரத்திலிருந்து வெளிவரும் சேமியாவை இதற்கென உள்ள தாங்கியில் தொங்கவிட்டு, அதை நீராவியில் வேகவைக்கும் இயந்திரத்துக்குள் செலுத்தி, வேகவைக்க வேண்டும்.
* பிறகு அதைச் சூரியஒளியில் காயவைக்க வேண்டும். நவீன வெப்பக் கூடாரம் அமைத்துக்கொண்டால், இன்னும் விரைவாகச் சேமியா உலரும். இப்படிப் பதப்படுத்தப்பட்ட சேமியாவை பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.
கருத்துகள் இல்லை