மண், சேறு சகதியில் உள்ள பாக்டீரியா, நுண்கிருமிகள், பாத விரல்களின் இடுக்குகளில் தங்கும்போது, நாம் பாதங்களைச் சரியாக சுத்தப்படுத்தாமல் விடுவதால் சேற்றுப்புண் ஏற்படுகிறது. அதிக நேரம் நீரில் கால் வைத்திருந்தாலும், சேற்றுப்புண் ஏற்படலாம். எப்போதும் நீரில், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் ஏற்படும்.

                    வெளியில் சென்று வந்தபிறகு, தோட்ட வேலை, வீட்டு வேலை செய்து முடித்த பிறகு கை, கால்களைச் சரியாக, சுத்தமாகக் கழுவாததாலும், நாள்பட்ட நோய் நிலைகளிலும், வைட்டமின் சத்து குறைவாலும், ஒரு சில மருந்துகளின் ஒவ்வாமையாலும், நாள்பட்ட மருத்துவச் சிகிச்சையின் பக்க விளைவாலும், தொற்றுநோய் கிருமிகளாலும் சேற்றுப் புண் ஏற்படும்.

                 { ஆகவே மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

சேற்றுப்புண் ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை