* மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். உப்பு நீர் அல்லது ஆன்ட்டி பாக்டீரியா மவுத்வாஷ் கொண்டு, வாயைக் கொப்பளிப்பதன் மூலம் தடுக்கலாம்.

                    * தினமும் காலையிலும், இரவு உறங்குவதற்கு முன் பல் துலக்குவதன் மூலம் வாய்ப்புண் வராமல் தடுக்கலாம்.

                    * ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேலிங் முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். வைரசைப் பரப்பக்கூடிய, உணவு உண்ணும் பாத்திரங்கள் மற்றும் லிப் பாம் என்பனவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.

                    * நல்ல தூக்கம். நல்ல உணவுப் பழக்கம். மிதமான உடற்பயிற்சி ஆகியவற்றால் வாய்ப்புண் வராமல் தடுக்கலாம்.

வாய்ப்புண் வராமல் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை