இனிப்பு என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது லட்டு, ஜிலேபி போன்ற இனிப்பு வகைகள் தான், ஆனால் அதனை விட நமது உடலுக்கு நன்மை தரக்கூடிய, பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான, எள்ளு மிட்டாயை நாமே வீட்டில் மிக எளிய முறைகளில் தயார் செய்து, அதன் மூலமும் நிறைய வருவாய் ஈட்ட முடியும்.

தேவையான பொருட்கள் :

                      * வெள்ளை எள் அல்லது கருப்பு எள்

                      * வெல்லம் அல்லது கருப்பட்டி

                      * ஏலக்காய் தூள்

                      * நெய்

செய்முறை :

                  * முதலில் எள்ளை நன்றாக கழுவி காய வைத்து கொள்ளவும், பின்பு அதனை நன்றாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

                  * பின்பு வெல்லத்தை நன்கு கம்பி பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.

                  * மேலும் காய்ச்சிய பாகுடன் வருத்த எள், ஏலப்பொடி மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

                  * கலந்த கலவை சிறிது சூட்டுடன் இருக்கும் போதே, உருண்டை பிடிக்க வேண்டும். நமக்கு தேவையான அளவுகளில் சிறிய அல்லது பெரிய உருண்டைகளாவும் பிடித்து கொள்ளலாம்.

விற்பனை முறைகள் :

                      * இவ்வாறு தயார் செய்த எள் உருண்டைகளை நமக்கு தேவையான அளவுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து அருகில் உள்ள கடைகளுக்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யலாம்.

எள் மிட்டாய் தயாரிக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை