* ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.

                   * தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும். சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிப்பது கூடாது. பொதுக் குளியலறையைத் தவிர்த்து விட வேண்டும்.

                   * தலை முடியை பராமரித்தல், சரியான உணவு பழக்கம், டென்ஷன் இல்லாதிருத்தல், பரம்பரைத் தொற்று ஏற்படாதிருத்தல். அதிகமாக, இனிப்பு, கொழுப்பு, மாவுச் சத்து பொருட்களை உண்பது கூடாது. பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்கள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பொடுகு வராமல் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை