ரொட்டியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். ஏனென்றால் ரொட்டியை பயன்படுத்தி வித விதமாக ஸ்நாக்ஸ் செய்யப்படுவதால், அவை அதிக அளவில் விற்பனையாகிறது. அவற்றை நம் வீட்டிலே சுத்தமான முறையில் தயார் செய்து விற்பனை செய்தால் அதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.
* பொடித்த சர்க்கரை
* ஈஸ்ட்
* உப்பு
* வெண்ணெய்
* பிறகு சலித்த மைதாவை மூன்று பங்காக பிரித்து வைக்க வேண்டும். பிரித்து வைத்த மாவில் ஒரு பங்கை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதனுடன் ஈஸ்ட் ஊற வைத்த தண்ணீரை ஊற்றி, கெட்டியாக பிசைந்து, 10 மணி நேரம் ஊற விடவும்.10 மணி நேரம் கழித்து, மீதமுள்ள இரண்டு பங்கு மைதாவுடன் உப்பு, சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இதனுடன் ஏற்கனவே புளிக்க வைத்த மாவையும் சேர்த்து, மேலும் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து, சப்பாத்தி மாவு பததிற்கு பிசைந்து கொள்ள வேண்டும் அதனை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். (குறிப்பு - பிசைந்த மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் தளர்வாக இருக்க வேண்டும்).
* ரொட்டி செய்யும் அச்சில் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் போட்டு, பின்பு பாதி அச்சிற்கு பிசைந்த மாவை போட்டு, 1 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். மாவு உப்பி, அச்சின் முழு அளவிற்கு வந்து விடும்.
* இதை அப்படியே அவனில் வைத்து, 400 டிகிரியில் 25 நிமிடம் பேக் செய்யவும். 25 நிமிடம் கழித்து, பேக் செய்யப்பட்டதை அச்சிலிருந்து சூடு ஆறுவதற்கு முன் அப்படியே ஒரு தட்டில் கொட்டி விடவும். ஆறினால் ரொட்டி அச்சுடன் ஒட்டிக் கொள்ளும். ரொட்டி சூடாக இருக்கும் போதே, ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து ரொட்டியின் மேலே தடவினால் பளபளப்பாக இருக்கும் அல்லது வெண்ணெயையும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
* மைதா அல்லது கோதுமை மாவு* பொடித்த சர்க்கரை
* ஈஸ்ட்
* உப்பு
* வெண்ணெய்
தயாரிக்கும் முறை:
* முதலில் ஈஸ்டை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.* பிறகு சலித்த மைதாவை மூன்று பங்காக பிரித்து வைக்க வேண்டும். பிரித்து வைத்த மாவில் ஒரு பங்கை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதனுடன் ஈஸ்ட் ஊற வைத்த தண்ணீரை ஊற்றி, கெட்டியாக பிசைந்து, 10 மணி நேரம் ஊற விடவும்.10 மணி நேரம் கழித்து, மீதமுள்ள இரண்டு பங்கு மைதாவுடன் உப்பு, சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இதனுடன் ஏற்கனவே புளிக்க வைத்த மாவையும் சேர்த்து, மேலும் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து, சப்பாத்தி மாவு பததிற்கு பிசைந்து கொள்ள வேண்டும் அதனை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். (குறிப்பு - பிசைந்த மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் தளர்வாக இருக்க வேண்டும்).
* ரொட்டி செய்யும் அச்சில் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் போட்டு, பின்பு பாதி அச்சிற்கு பிசைந்த மாவை போட்டு, 1 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். மாவு உப்பி, அச்சின் முழு அளவிற்கு வந்து விடும்.
* இதை அப்படியே அவனில் வைத்து, 400 டிகிரியில் 25 நிமிடம் பேக் செய்யவும். 25 நிமிடம் கழித்து, பேக் செய்யப்பட்டதை அச்சிலிருந்து சூடு ஆறுவதற்கு முன் அப்படியே ஒரு தட்டில் கொட்டி விடவும். ஆறினால் ரொட்டி அச்சுடன் ஒட்டிக் கொள்ளும். ரொட்டி சூடாக இருக்கும் போதே, ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து ரொட்டியின் மேலே தடவினால் பளபளப்பாக இருக்கும் அல்லது வெண்ணெயையும் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை